பிரான்க்சு
பிரான்க்சு (The Bronx) ஐக்கிய அமெரிக்க மாநிலமான நியூயார்க் மாநிலத்திலுள்ள நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் மிகவும் வடக்கில் உள்ள பரோவாகும். பிரான்க்சு கவுன்ட்டியுடன் ஒன்றாக உள்ள பிரான்க்சு பரோ நியூயார்க் மாநிலத்தின் 62 கவுன்ட்டிகளில் கடைசியாக நிறுவப்பட்டதாகும். மன்ஹாட்டன் மற்றும் குயின்சு பரோக்களின் வடக்கேயும் வெஸ்ட்செஸ்டர் கவுன்ட்டிக்கு தெற்கிலும் அமைந்துள்ள பிரான்க்சு ஐக்கிய அமெரிக்காவின் தொடர்நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே பரோ ஆகும். (மற்றவை தீவுகளில் அமைந்துள்ளன). பிரான்க்சின் மக்கள்தொகை 2010ஆம் கணக்கெடுப்பின்படி 1,385,108 ஆகும். இது 2013இல் 1,418,733 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[1] பிரான்க்சின் நிலப்பரப்பு 42 சதுர மைல்கள் (109 km2) ஆகும். ஐந்து பரோக்களில் மக்கள்தொகையில் நான்காவதாக உள்ள பிரான்க்சு மக்கள்தொகை அடர்த்தியில் மூன்றாவதாக உள்ளது.[2]
நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம் | ||||
ஆட்பகுதி | மக்கள்தொகை | நிலப் பரப்பளவு | ||
பரோ | கவுன்ட்டி | 1 சூலை 2013 மதிப்பீடு | சதுர மைல்கள் | சதுர கிமீ |
மன்ஹாட்டன் | நியூ யார்க் | 1,626,159 | 23 | 59 |
பிரான்க்சு | பிரான்க்சு | 1,418,733 | 42 | 109 |
புருக்ளின் | கிங்சு | 2,592,149 | 71 | 183 |
குயின்சு | குயின்சு | 2,296,175 | 109 | 283 |
இசுட்டேட்டன் தீவு | ரிச்மாண்ட் | 472,621 | 58 | 151 |
8,405,837 | 303 | 786 | ||
19,651,127 | 47,214 | 122,284 | ||
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[3][2][4] |
பிரான்க்சு தி பிரான்க்சு, நியூயார்க் | ||
---|---|---|
நியூயார்க் நகர பரோ | ||
பிரான்க்சு கவுன்ட்டி | ||
பிரான்க்சின் கிராண்டு கான்கோர்சும் புதிய யாங்கீ விளையாட்டரங்கமும் (வலது புறம் இடுக்கப்பட்ட பழைய அரங்கத்தைக் காணலாம்) | ||
| ||
குறிக்கோளுரை: நெ சீட் மாலிஸ் - "தீதிற்கு இடம் கொடேல்" | ||
![]() பிரான்க்சு ஆரஞ்சு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||
நாடு | ![]() | |
மாநிலம் | ![]() | |
கவுன்ட்டி | பிரான்க்சு | |
நகரம் | ![]() | |
நிறுவல் | 1898 (கவுன்ட்டி - 1914) | |
அரசு | ||
• வகை | நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள் | |
• பரோத் தலைவர் | ரூபன் டியாசு ஜூர். (ம) — (பிரான்க்சு பரோ) | |
• மாவட்ட வழக்குரைஞர் | இராபர்ட்டு டி. ஜான்சன் — (பிரான்க்சு கவுன்ட்டி) | |
பரப்பளவு | ||
• மொத்தம் | 150 | |
• நிலம் | 110 | |
• நீர் | 40 | |
உயர் புள்ளி | 90 | |
மக்கள்தொகை (சூலை 1, 2013) | ||
• மொத்தம் | 14,18,733[1] | |
• அடர்த்தி | 12 | |
([2]) | ||
நேர வலயம் | கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா) (ஒசநே-5) | |
• கோடை (பசேநே) | கிழக்கு பகலொளி நேரம் (ஒசநே-4) | |
சிப் குறியீடு முன்னொட்டு | 104 | |
தொலைபேசி குறியீடு | 347, 718, 917,646 | |
இணையதளம் | பிரான்க்சு பராத் தலைவரின் அலுவல் வலைத்தளம் |
மேற்சான்றுகள்
- "Bronx County (Bronx Borough), New York State & County QuickFacts". United States Census Bureau. பார்த்த நாள் March 28, 2014.
- U.S. Census Bureau, County and City Data Book:2007 Table B-1, Area and Population, retrieved on July 12, 2008. New York County (Manhattan) was the nation's most densely populated county, followed by Kings County (Brooklyn), Bronx County, Queens County and San Francisco, California.
- 2013 borough population estimates are taken from the annual database of county population estimates from the U.S. Census Bureau, retrieved on May 13, 2014.
- American Fact Finder (U.S. Census Bureau): New York by County - Table GCT-PH1. Population, Housing Units, Area, and Density: 2000 Data Set: Census 2000 Summary File 1 (SF 1) 100-Percent Data, retrieved on February 6, 2009