பிரமோதய விக்கிரமசிங்க
கால்லகே பிரமோதய விக்கிரமசிங்க (Gallage Pramodya Wickramasinghe, பிறப்பு: நவம்பர் 23, 1971), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 134 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1991 - 2002 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.
பிரமோதய விக்கிரமசிங்க | |||||||||
![]() |
![]() | ||||||||
இவரைப் பற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | ||||||||
பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்து வீச்சு மித வேகப் பந்து வீச்சு | ||||||||
தரவுகள் | |||||||||
தேர்வு | ஒ.நா | ||||||||
ஆட்டங்கள் | 40 | 134 | |||||||
ஓட்டங்கள் | 555 | 344 | |||||||
துடுப்பாட்ட சராசரி | 9.40 | 8.59 | |||||||
100கள்/50கள் | -/1 | -/- | |||||||
அதியுயர் புள்ளி | 51 | 32 | |||||||
பந்துவீச்சுகள் | 7260 | 5720 | |||||||
விக்கெட்டுகள் | 85 | 109 | |||||||
பந்துவீச்சு சராசரி | 41.87 | 39.64 | |||||||
5 விக்/இன்னிங்ஸ் | 3 | - | |||||||
10 விக்/ஆட்டம் | - | n/a | |||||||
சிறந்த பந்துவீச்சு | 6/60 | 4/48 | |||||||
பிடிகள்/ஸ்டம்புகள் | 18/- | 26/- | |||||||
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.