பிரதிபலிப்பு ஒட்டுகை

[1] பிரதிபலிப்பு ஒட்டுகையானது ஒரு நெகிழ்வுத்தன்மையானது. வாகனங்களிலும், போக்குவரத்து குறியீடுகளிலும் சாலையின் இருபுறங்களிலும்  ஒட்டப்படுவதால் வாகனங்களின் முகப்பு விளக்கிலிருந்து வருகின்ற ஒளியினால் பிரதிபலிக்கப்படுகிறது.  எனவே ஒட்டப்பட்ட இடமானது இருட்டிலும் தெளிவாக காணமுடிகிறது.. தொழிற்சாலைகளில் பார்கோடுகளின் ஸ்கேனிங் வரம்பை அதிகரிக்க இவை பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடித்துகள்களும், நுண்ணிய லென்சுகளும் ஒளிரக்கூடிய நெகிழித்துகள்களும் இந்த ஒட்டுகையில் மூலக்கூறாக பயன்படுத்தப்படுகின்றன. பல வண்ணங்களில் பிரதிபலிப்பின் தன்மையை பொருத்து பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

Car with reflective stickers. Flash photo.

[2] 1960 களிலிருந்து இந்த பிரதிபலிப்பு ஒட்டுகை பல வகையில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்ː

  1.  ASTM Standard D4956-11a
  2. References[edit] Jump up^ Retroreflective Sheetings Used for Sign Faces
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.