பியான்சே நோல்ஸ்

பியான்சே ஜிசெல் நோல்ஸ் (Beyoncé Giselle Knowles, பிறப்பு செப்டம்பர் 4, 1981), பொதுவாக பியான்சே என்றழைக்கபட்ட ஒரு அமெரிக்க பாடகியும் நடிகையும் ஆவார். டெஸ்டினீஸ் சைல்ட் என்ற பெண்ணின் ஆர் & பி இசை குழுமத்தில் முதலாம் பாடகியாக இருந்து புகழுக்கு வந்தார். இக்குழுமம் உலகில் பல பெண்ணின் இசைக்குழுமங்களில் நிறைய ஆல்பம்களை விற்ற குழுமமாகும். 2003ல் இவரின் முதலாம் தனி ஆல்பம், டேஞ்ஜரஸ்லி இன் லவ் (Dangerously In Love) படைத்து ஐந்து கிராமி விருதுகளை வெற்றிபெற்றார். பாடல் தவிர கோல்டுமெம்பர், த பிங்க் பாந்தர், ட்ரீம்கர்ல்ஸ் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பியான்சே
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பியான்சே ஜிசெல் நோல்ஸ்
பிறப்புசெப்டம்பர் 4, 1981 (1981-09-04)
ஹியூஸ்டன், டெக்சஸ்,  ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஆர் & பி
தொழில்(கள்)பாடகி, இசைக் கலைஞர், இசை நகரும்படம் இயக்குனர், ஆல்பம் தயாரிப்பாளர், நடிகை, நடனர்
இசைத்துறையில்1990–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்கொலம்பியா
இணைந்த செயற்பாடுகள்டெஸ்டினீஸ் சைல்ட், ஜெய்-சி, சொலான்ஜே
இணையதளம்www.beyonceonline.com

2008ல் இவரும் புகழ்பெற்ற ராப் இசை கலைஞர் ஜெய்-சியும் திருமணம் செய்தார்கள்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்
2001கார்மென்: அ ஹிப் ஹொப்பெரா
2002ஆஸ்டின் பவர்ஸ் இன் கோல்டுமெம்பர்
2003த ஃபைடிங் டெம்ப்டேஷன்ஸ்
2004ஃபேட் டு பிளாக்
2006த பிங்க் பாந்தர்
ட்ரீம்கர்ல்ஸ்
2008காடிலாக் ரெக்கர்ட்ஸ் (இன்று வரை வெளிவரவில்லை)
2009ஒப்செஸ்ட் (இன்று வரை வெளிவரவில்லை)


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.