பிபாசா பாசு

பிபாசா பாசு (Bipasha Basu, பிறப்பு: ஜனவரி 7, 1979) ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபாசா பாசு
Bipasha Basu

பிறப்பு சனவரி 7, 1979 (1979-01-07)
டில்லி,  இந்தியா
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 2001–முதல்
துணைவர் கரண் சிங் குரோவர் (2016–முதல்)
இணையத்தளம் http://bipashabasunet.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.