பிணந்தின்னி

பிணந்தின்னிகள் (Death Eaters) என்பவர்கள் ஆரி பாட்டர் நாவல் மற்றும் திரைப்பட தொடரில் வருகின்ற கனவுரு கதாப்பாத்திரங்கள் ஆவார்கள். இவர்கள் இலோர்டு வோல்டெமோர்ட் எனும் தீய மந்திரவாதியால் வழி நடத்தப்படும் மந்திரவாதிகளையும் சூனியக்காரர்களையும் உள்ளடக்கிய குழுவாகும்.

பிணந்தின்னி
பிரபஞ்சம்ஆரி பாட்டர்
நிறுவியதுகோப்லட்டு ஆப் பயரில் வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது, முதல் மூன்றிலும் உறுப்பினர்கள் உள்ளனர்.
அமைவிடம்Riddle House வார்ப்புரு:HP4
Malfoy Manor[1] [HP7]
Forbidden Forest [HP7]
தலைவர்இலோர்டு வோல்டெமோர்ட்
முக்கிய நபர்கள்பெலாட்ரிக்சு லெசுரேஞ்
இலூசியசு மல்பொய்
செவெரசு சினேப்
நோக்கம்இரத்த தூய்மை பாதுகாப்பு, மந்திர உலகத்தை கட்டுப்படுத்தல், மகிள்கள் மீது மந்திரவாதிகள் ஆதிக்கம் செலுத்தல்
சக்திகள்தீய மந்திரம்
இணைப்புக்கள்Werewolves
Inferi
Giants
Ministry of Magic [HP7]
எதிரிகள்ஆரி பாட்டர்
ஒர்டெர் ஒப் பீனிக்சு
டம்புள்டோரின் படை
மந்திர அமைச்சரவை
Auror Office

மேற்கோள்கள்

  1. Rowling, J. K. (2007). ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்). London: Bloomsbury/New York City: Scholastic, et al. UK ISBN 1-55192-976-7/U.S. ISBN 0-545-01022-5., chapter 1.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.