பிக்கூர் டைரி
பிக்கூர் டைரி (Pikoo's Day) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழிக் குறுந்திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இக்குறுந்திரைப்படத்தில் அர்ஜீன் குகா தகுர்டா,அபர்னா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பிக்கூர் டைரி | |
---|---|
இயக்கம் | சத்யஜித் ராய் |
தயாரிப்பு | ஹென்ரி ஃபிரைஸ் (FR3) |
கதை | சத்யஜித் ராய்
starring =அர்ஜீன் குகா தகுர்டா, அபர்னா சென், சோவென் லாகிரி, ப்ரொமோத் கங்குலி, விக்டர் பானெர்ஜீ, |
வெளியீடு | 1981 |
ஓட்டம் | 26 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.