பிக் ஹீரோ 6
பிக் ஹீரோ 6 (ஆங்கிலம்:Big Hero 6) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அசைவூட்ட முப்பரிமாண (3டி) சூப்பர் ஹீரோ நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸ் கதையை மையமாக வைத்து டான் ஹால் மற்றும் கிறிஸ் வில்லியம்ஸ் இயக்கியுள்ளார்கள். இது 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வெளியானது.[1]
பிக் ஹீரோ 6 | |
---|---|
![]() | |
இயக்கம் | டான் ஹால் கிறிஸ் வில்லியம்ஸ் |
தயாரிப்பு | ராய் கான் |
கதை | டான் ஹால் ஜோர்டான் ரோபர்ட்ஸ் |
இசை | ஹென்றி ஜேக்மேன் |
நடிப்பு | ரயான் போட்டர் ஸ்காட் அட்சிட் ஜாமி சுங் டாமன் வாயன்ஸ், ஜூனியர் ஜெனிசிஸ் ரோட்ரிக்ஸ் டி. ஜே. மில்லர் மாயா ருடால்ப் |
கலையகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோசன் பிக்சர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 7, 2014 (அமெரிக்கா) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $165 மில்லியன் |
மொத்த வருவாய் | $254.7 மில்லியன் |
2014ஆம் ஆண்டுக்கான அகாதமி விருதின் சிறந்த அசைவூட்டத் திரைப்படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
- Keegan, Rebecca (May 9, 2013). "Exclusive: Disney Animation announces first Marvel movie, ‘Big Hero 6′". The Los Angeles Times. http://herocomplex.latimes.com/movies/exclusive-disney-animation-announces-first-marvel-movie-big-hero-6/. பார்த்த நாள்: May 9, 2013.
- Oscars 2015: Winners list
வெளி இணைப்புகள்
- Official website
- Big Hero 6 at வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Big Hero 6
- பாக்சு ஆபிசு மோசோவில் Big Hero 6
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.