பி. விட்டலாச்சாரியா
பி. விட்டலாச்சாரியா (B. Vithalacharya or B. Vittalacharya)[1] (சனவரி 1920 – 28 மே 1999) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.[2]
பி. விட்டலாச்சாரியா | |
---|---|
பிறப்பு | சனவரி 20, 1920 உடுப்பி, கர்நாடகா, இந்தியா |
இறப்பு | 28 மே 1999 79) | (அகவை
மற்ற பெயர்கள் | ஜானபாத பிரம்மா, மாயாஜால மன்னன் |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1944 - 1993 |
வாழ்க்கைத் துணை | ஜெயலெட்சுமி |
விட்டல் புரடெக்சன் எனும் பெயரில், விட்டலாச்சரியா தனது சொந்த திரைப்பட நிறுவனத்தை நிறுவி, 1953ல் இராச்சிய லெட்சுமி எனும் கன்னடத் திரைப்படத்தை தயாரித்து, இயக்கினார்.
1954ல் தெலுங்கு மொழியில் கன்னியாதானம் எனும் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் திரைப்படங்களை இயக்க சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தார். இவர் என். டி. இராமராவை கதாநாயகனாகக் கொண்டு 19 தெலுங்குத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்கள் தமிழ் மொழியில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைபடம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1953 | இராச்சிய லெட்சுமி | கன்னடம் | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1954 | கன்னியாதானம் | கன்னடம் | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1956 | முத்தியதே பாக்யா | கன்னடம் | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1956 | வட்டண்டி பெல்லி | தெலுங்கு | ||
1957 | ஜெயா விஜயா | கன்னடம் | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1957 | மனே தும்பித ஹெண்ணு | கன்னடம் | தயாரிப்பாளர் | |
1958 | அண்ணா செல்லலு | தெலுங்கு | இயக்குநர் | |
1958 | மனே தும்பித ஹெண்ணு | கன்னடம் | இயக்குநர் | |
1958 | பெல்லி மீத பெல்லி | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1959 | பெண்குலத்தின் பொன் விளக்கு | தமிழ் | ஜெமினி கணேசன் | இயக்குநர் |
1960 | அண்ணா செல்லிலு | தெலுங்கு | இயக்குநர் | |
1960 | கனக துர்கா பூஜை மகிமை | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1961 | வரலெட்சுமி விரதம் | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1962 | காதி கண்ணையா | இயக்குநர் | ||
1962 | மதன காம ராஜு கதா | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1963 | பண்டிபொட்டு | தெலுங்கு | இயக்குநர் | |
1963 | குருவை மிஞ்சிய சிஷ்யன் | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1963 | நவ கிரக பூஜா மகிமை | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1963 | வீர கேசரி | கன்னடம் | இயக்குநர் | |
1964 | அக்கி பிடுகு | தெலுங்கு | என். டி. ராமராவ் | இயக்குநர் & தயாரிப்பாளர் |
1965 | ஜுவால தீப இரகசியம் | தெலுங்கு | காந்தாராவ் | இயக்குநர் |
1965 | மங்கம்மா சபதம் (1965) | தெலுங்கு | என். டி. ராமராவ் | இயக்குநர் |
1965 | விஜய சிம்மன் | கன்னடம் | இயக்குநர் | |
1966 | அக்கி பரதா | தெலுங்கு | என். டி. ராமராவ் | இயக்குநர் & தயாரிப்பாளர் |
1966 | இத்தரு மொனகலு | தெலுங்கு | இயக்குநர் | |
1967 | சிக்கடு தொரகடு | தெலுங்கு | இயக்குநர் | |
1967 | பிடுகு ராமுடு | தெலுங்கு | இயக்குநர் | |
1967 | அக்கி டோரா | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1968 | பலே மொனகாடு | தெலுங்கு | இயக்குநர் | |
1968 | கடலாடு வடலாடு | தெலுங்கு | இயக்குநர் | |
1969 | கந்தி கோட்டா ரகசியம் | தெலுங்கு | என். டி. ராமராவ் | இயக்குநர் |
1969 | அக்கி வீருடு | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1970 | அலிபாபா 40 தொங்கலு | தெலுங்கு | என். டி. ராமராவ் | இயக்குநர் |
1970 | லெட்சுமி கடாட்சம் | தெலுங்கு | என். டி. ராமராவ் | இயக்குநர் |
1971 | இராஜா கோட்டை இரகசியம் | தெலுங்கு | என். டி. ராமராவ் | இயக்குநர் |
1971 | சி. ஐ. டி. இராஜு | தயாரிப்பாளர் | ||
1972 | பீதலபாட்லு | தெலுங்கு | அக்கினேனி நாகேஸ்வர ராவ் | இயக்குநர் & தயாரிப்பாளர் |
1973 | பல்லுதுரி சின்னோடு | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1974 | ஆடதானி அத்ரிஷ்டம் | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1975 | கோடாலு பகா | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1978 | ஜெகன்மோகினி | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1979 | கந்தர்வ கண்யா | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1980 | மதன மஞ்சரி | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1983 | நவ மோகினி | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1984 | ஜெய் பேதாளா 3டி | தெலுங்கு | நரசிம்மராஜு | கதை & திரைக்கதை |
1985 | மோகினி சபதம் | தெலுங்கு | இயக்குநர் & தயாரிப்பாளர் | |
1986 | வீர பிரதாப் | தெலுங்கு | இயக்குநர் | |
1987 | சிறீ தேவி காமாட்சி கடாட்சம் | தெலுங்கு | கே. ஆர். விஜயா, ரம்யா கிருஷ்ணன், அருணா மூச்செர்லா | இயக்குநர் |
1991 | சிறீ சைலம் பிரம்மாம்பிகா கடாட்சம் | தெலுங்கு | நரசிம்மராஜு, கே. ஆர். விஜயா | இயக்குநர் |
1992 | கருணிச்சின கனகதுர்கா | தெலுங்கு | கே. ஆர். விஜயா | இயக்குநர் |
மேற்கோள்கள்
- "Archived copy". மூல முகவரியிலிருந்து 10 March 2013 அன்று பரணிடப்பட்டது.
- Jaanapada Brahma Vithalacharya
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.