பி. வல்சலா

பி. வல்சலா (P. Valsala , மலையாளம்: പി. വത്സല; 4 ஏப்ரல் 1938) மலையாள நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர், சமூக ஆர்வலர், தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் .[1] நிழலுறங்குன்ன வழிகள் (ஷாடோஸ் ஸ்லீப் என்ற பாதைகள்) நாவலுக்கு கேரள சாகித்திய அகாடமி விருதை பெற்றார்.[2] வல்சலா கேரள சாகித்திய அகாடமி தலைவராக இருந்தார்.[3][4] அவர் இடதுசாரி சார்புடைய கலாச்சார இயக்கமான பூ கா சா (PuKaSa) உடன் இணைந்தார், ஆனால் சமீபத்தில் அவர் தேசியவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இவருடைய பல நாவல்கள் மலையாள திரைப்படங்களங்களாக வெளிவந்துள்ளன.[5]

பி. வல்சலா

தொழில் கேரள சாகித்திய அகாடமி தலவர்
நாடு இந்தியன்
கருப்பொருட்கள் நாவல், சிறுகதைகள்
www.vatsalap.com

விருதுகள்

  • குங்குமம் விருது - நெல்லு (நாவல்)
  • கேரள சாகித்திய அகாடமி விருது - நிழலுறங்குன்ன வழிகளில்
  • முட்டத்து வர்கெ விருது - மலையாள காவியங்களில் அவரது படைப்புகளுக்காக [6][7]
  • சி வி குன்னிராமன் நினைவு சாகித்திய விருது [8]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.