பி. பெஞ்சமின்
பி. பெஞ்சமின் (P. Benjamin) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் 15 வது தமிழ் சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆவார். அவர் மதுரவாயல் தொகுதியிலிருந்து அதிமுக கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவால் இவர் மே மாதம் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுபள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது இவரது முதல் அமைச்சரவை பதவியாகும்[1] .
மேற்கோள்கள்
- "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23". The Hindu. 21 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece. பார்த்த நாள்: 2017-05-04.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.