பி. கே. சிறீமதி
பி.கே. சிறீமதி, கேரள அரசியல்வாதி. இவர் கண்ணூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1949-ஆம் ஆண்டின் மே நான்காம் நாளில் பிறந்தார். இவர் ஆசிரியராக பணியாற்றுகிறார்.[1]
சான்றுகள்
- http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4906 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- http://www.niyamasabha.org/codes/members/sreemathiteacher.pdf உறுப்பினர் விவரம் - கேரள சட்டமன்றம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.