பி. கன்னவரம்

பி. கன்னவரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கன்னவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • கண்டி பெதபூடி
  • உதுமூடி
  • குண்டலபல்லி
  • நரேந்திரபுரம்
  • பெல்லம்பூடி
  • லங்கலகன்னவரம்
  • பாத கன்னவரம்
  • போதவரம்
  • முங்கண்டா
  • முங்கண்டபாலம்
  • முஞ்சவரம்
  • கடாரு லங்கா
  • கருபல்லிபாடு
  • வைனதேய கொத்தபள்ளி
  • மொண்டெபு லங்கா
  • வாட்ரேவுபல்லி
  • மானேபள்ளி
  • ஏனுகுபள்ளி

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.