பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்

போயிங் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் (Boeing B-52 Stratofortress) என்பது நீண்ட தூர, குறைஒலிவேக, தாரைப் பொறி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இவ் விமானம் 1950களில் இருந்து ஐக்கிய அமெரிக்க வான்படையினால் இயக்கப்படுகின்றது. இக் குண்டுவீச்சு விமானம் 70,000 பவுண்ட் (32,000 கி.கி) எடை ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.[4]

பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்
பாலைவனத்தின் மேலாக பி-52எச்
வகை தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்
உற்பத்தியாளர் போயிங்
முதல் பயணம் 15 ஏப்ரல் 1952
அறிமுகம் பெப்ருவரி 1955
தற்போதைய நிலை சேவையில்
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
நாசா
உற்பத்தி 1952–62
தயாரிப்பு எண்ணிக்கை 744[1]
அலகு செலவு B-52B: $14.43 மில்லியன்[2]
B-52H: $9.28 மில்லியன் (1962)
B-52H: US$53.4 மில்லியன் (1998)[3]

விபரங்கள் (B-52H)

B-52H profile
Boeing B-52H static display with weapons, Barksdale AFB 2006. A second B-52H can be seen in flight in the background

Data from Knaack,[5] USAF fact sheet,[3] Quest for Performance[6]

பொதுவான அம்சங்கள்

  • அணி: 5 (pilot, copilot, radar navigator (bombardier), navigator, and Electronic Warfare Officer)
  • நீளம்: 159 ft 4 in (48.5 m)
  • இறக்கை நீட்டம்: 185 ft 0 in (56.4 m)
  • உயரம்: 40 ft 8 in (12.4 m)
  • இறக்கை பரப்பு: 4,000 sqft (370 m²)
  • காற்றிதழ்: NACA 63A219.3 mod root, NACA 65A209.5 tip
  • வெற்று எடை: 185,000 lb (83,250 kg)
  • ஏற்றப்பட்ட எடை: 265,000 lb (120,000 kg)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 488,000 lb (220,000 kg)
  • சக்திமூலம்: 8 × Pratt & Whitney TF33-P-3/103 turbofans, 17,000 lbf (76 kN) each
  • Fuel capacity: 47,975 U.S. gal (39,948 imp gal; 181,610 L)
  • Zero-lift drag coefficient: 0.0119 (estimated)
  • Drag area: 47.60 sqft (4.42 m²)
  • Aspect ratio: 8.56

செயல்திறன்

  • கூடிய வேகம்: 560 kt (650 mph, 1,047 km/h)
  • பயண வேகம் : 442 kt (525 mph, 844 km/h)
  • சண்டை ஆரை: 4,480 mi (3,890 nmi, 7,210 km)
  • Ferry range: 10,145 mi (8,764 nmi, 16,232 km)
  • பறப்புயர்வு எல்லை: 50,000 ft (15,000 m)
  • மேலேற்ற வீதம்: 6,270 ft/min (31.85 m/s)
  • Wing loading: 120 lb/ft² (586 kg/m²)
  • Thrust/weight: 0.31
  • Lift-to-drag ratio: 21.5 (estimated)

ஆயுதங்கள்

  • துப்பாக்கிகள்:20 mm (0.787 in) M61 Vulcan cannon originally mounted in a remote controlled tail turret on the H-model, removed from all current operational aircraft in 1991
  • குண்டுகள்: Approximately 70,000 lb (31,500 kg) mixed ordnance; bombs, mines, missiles, in various configurations

Avionics

  • Electro-optical viewing system that uses platinum silicide forward-looking infrared and high resolution low-light-level television sensors
  • LITENING Advanced Targeting System[7]
  • Sniper Advanced Targeting Pod[8]
  • IBM AP-101 computer[9]

உசாத்துணை

குறிப்புக்கள்

    மேற்கோள்கள்

    1. ""Fact Sheet: B-52 Superfortress." Minot Air Force Base, United States Air Force, October 2005. Retrieved: 12 January 2009.
    2. Knaack 1988, pp. 292–294.
    3. Loftin, L.K. Jr. "NASA SP-468, Quest for Performance: The Evolution of Modern Aircraft". NASA, 1985. Retrieved: 22 April 2006.
    4. "Upgraded B-52 still on cutting edge" 'U.S. Air Force. Retrieved: 11 April 2013.
    5. "Lockheed Martin's Sniper ATP Continues Successful B-52 Integration Test Program." Lockheed Martin. Retrieved: 7 February 2010.
    6. "Computers in Spaceflight: The NASA Experience ." NASA. Retrieved: 2 October 2011.

    வெளி இணைப்புக்கள்

    வெளிப் படிமங்கள்
    Boeing B-52G Stratofortress Cutaway
    Boeing B-52G Stratofortress Cutaway from Flightglobal.com
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.