பாருபள்ளி காசியப்

பாருபள்ளி காசியப் (Parupalli Kashyap, பிறப்பு: 8 செப்டம்பர் 1986) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கோபிசந்த் இறகுப்பந்தாட்டப் பயில்கழகத்தில் பயிற்சி தருகிறார். இவரது புரவலராக ஒலிம்பிக் தங்க வேட்பு அறக்கட்டளை உள்ளது. இது ஈட்டநாட்டமில்லாத இந்தியத் தடகள வீரர்களைப் புரக்கும் நிறுவனமாகும்.

பாருபள்ளி காசியப்
நேர்முக விவரம்
பெயர்பாருபள்ளி காசியப்
பிறந்த தேதி8 செப்டம்பர் 1986 (1986-09-08)
உயரம்5 ft 8 in (1.73 m)
நாடுஇந்தியா
கரம்வலக்கை
பயிற்சியாளர்புல்லேலா கோபிசந்த்
ஆடவர் ஒற்ரையர்
பெரும தரவரிசையிடம்6(25 ஏப்பிரல் 2013)
தற்போதைய தரவரிசை68(16 ஜூன் 2016 (50233))
பதக்கங்கள்2012 இந்தியத் திறந்தநிலைப் பெரும்போட்டித் தங்கம்
2015 இந்தியத் திறந்தநிலைப் பெரும்போட்டித் தங்கம்
BWF Profile

சொந்த வாழ்க்கை

டிசம்பர் 142018 இல் இவர் சாய்னா நேவால் எனும் சக வீரரை திருமணம் செய்து கொண்டார்.[1]

விருதுகளும் தகைமைகளும்

  • அருச்சுனா விருது, 2012
2014 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் தங்கப் பதக்கம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.