பாரந்தூக்கிக் கப்பல்

பாரந்தூக்கிக் கப்பல் என்பது, கடலில் பாரங்களைத் தூக்குவதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கப்பல் ஆகும். இன்றைய மிகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பல்கள் பெரும்பாலும், கடற் பகுதியில் நடைபெறும் அமைப்பு வேலைகளில் பயன்படுகின்றன. இவற்றுள் பெரிய கப்பல்கள் பொதுவாகப் பகுதி-மூழ்கிகள் (semi-submersibles).

ஒரு அமெரிக்கப் பாரந்தூக்கிக் கப்பல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.