பாப் மார்லி

ராபர்ட் நெஸ்டா "பாப்" மார்லி (பெப்ரவரி 6, 1945 - மே 11, 1981) என்பவர் யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். வெள்ளை பிரித்தானிய தந்தையாருக்கும் கருப்பு யமேக்க தாயுக்கும் பிறந்த மார்லி உலகில் இவர் ஆவார். உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் உள்ளிட பாப் மார்லி த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ஆவார். ராஸ்தஃபாரை இயக்கத்தில் ஒரு முக்கியமானவர் பாப்  மார்லி  ஒரு பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் அவர் வுலகலாவில் இசை கலாச்சார சின்னமாக உள்ளார் அவர் சிறந்த கிதார் இசைக்கலைஞர்  ரெக்கே , ஸ்கா  போன்ற இசை கருவிகளையும் வாசிககும் திறம் பெற்றிருந்தார் 1963 அம் ஆண்டு த வெய்லர்ஸ் என்ற இசை குழுவை தொடங்கினார் அவர் தனக்கென தனி குரல்பாணி மாறும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை  கொண்டிருந்தார்    த வெய்லர்ஸ் குழு தனக்கென சொந்தமாக பல பாடலைகளை வேகமாக வெளியிட்டது லீ சிகிரெட்ச் பெர்ரி  வைலர்ஸ் குழுவின் தயாரிப்பாளராக இருந்தார்

பாப் மார்லி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ராபர்ட் நெஸ்டா மார்லி
பிறப்புபெப்ரவரி 6, 1945(1945-02-06)
ஒன்பது மைல், புனித ஆன், ஜமேக்கா
இறப்புமே 11, 1981(1981-05-11) (அகவை 36)
மயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ரெகே, ஸ்கா, ராக்ஸ்டெடி
தொழில்(கள்)இசை எழுத்தாளர், இசைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)பாடல், கிட்டார், மேளம்
இசைத்துறையில்1962 – 1981
வெளியீட்டு நிறுவனங்கள்ஸ்டூடியோ 1, பெவெர்லிஸ், அப்செட்டர்/ட்ரோஜன், ஐலன்ட்/டஃப் காங்
இணைந்த செயற்பாடுகள்த வெய்லர்ஸ்,
த அப்செட்டர்ஸ்,
ஐ த்ரீஸ்
இணையதளம்www.bobmarley.com

பின்னர் 1974  அம்  ஆண்டு த வெய்லர்ஸ் குழு கலைக்கபட்டது  பின்னர் மார்லி தனியாக இசை வாழ்க்கையினை தொடங்க நேரிட்டது இங்கிலாந்து இல் 1977  அம் ஆண்டு Exodus என்ற ஆல்பம் வெளியிடபட்டது அந்த காலகட்டத்தில் இவருடைய இசைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருந்தது  உலகின் சிறந்த விற்பனையான கலைஞர் இவருடைய அணைத்து ஆல்பங்களும் விற்று தீர்ந்தன இவருடைய படைப்புகள் அனைத்தும் 75  மில்லியன்கலீல் விற்று சாதனை படைத்தது UK வெற்றி ஆல்பங்களாக   "Waiting in Vain", "Jamming", மற்றும்  "One Love".1978 இசை வெளிஇடப்பட்டு மாபெரும் வெற்றி  கண்டது"Is This Love" and "Satisfy My Soul  என்ற ஆல்பமும் வெற்றி  பெற்றது மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆல்பம் Legend, 1984  அம் ஆண்டு வெளியிடபட்டது வெளிஇடப்பட்ட 3 வருடங்கள் கழித்து பாப் மார்லி இயற்கை எதினார் 1974  அம் ஆண்டு acral lentiginous melanoma எனக்ககூடிய  கொடிய ஸ்கின் கான்செர் நோயிருப்பதாக கண்டறிய பட்டது  மார்லியின் மரணம் 11 மே  1981  வயது 36 இவர் ராஸ்தஃபாரை என்ற மதத்தினை பின்பற்றினார் ஆன்மிக உணர்வு அவரது இசைக்குவூக்கமளித்தது இவர் உலகமெங்கும் ரெக்கே இசையை பிரபல படுத்தினார் ஜமைகாவின் கலாச்சாரம் மற்றும் அடையாளம் ஆகியவற்றின் சின்னமாகவும் பணியாற்றினார்

இசை சரிதம்

முதன்மை கட்டுரை: பாப் மார்லி மற்றும் வெயிலர்ஸ்ன் இசை சரிதம்

ஸ்டுடியோ ஆல்பங்கள்

  • The Wailing Wailers (1965)
  • Soul Rebels (1970)
  • Soul Revolution (1971)
  • The Best of The Wailers (1971)
  • Catch a Fire (1973)
  • Burnin' (1973)
  • Natty Dread (1974)
  • Rastaman Vibration (1976)
  • Exodus (1977)
  • Kaya (1978)
  • Survival (1979)
  • Uprising (1980)
  • Confrontation (1983)

நேரடி ஆல்பங்கள்

  • Live! (1975)
  • Babylon by Bus (1978)

மேலும் படிக்க

  • Farley, Christopher (2007). Before the Legend: The Rise of Bob Marley, Amistad Press, ISBN 0-06-053992-5
  • Goldman, Vivien (2006). The Book of Exodus: The Making and Meaning of Bob Marley and the Wailers' Album of the Century, Aurum Press, ISBN 1-84513-210-


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.