பாபி (நடிகை)

பாபி (Bobby) ஓர் வங்காளதேசத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கோஜ்: த செர்ச் என்ற திரைப்படத்தில் நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் வங்க மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பாபி
பிறப்புஈமின் ஹக்
ஆகத்து 18, 1987 (1987-08-18)
டாக்கா, வங்காளம்
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
௨௦௧௦–தற்போதைய
உயரம்5 ft 7 in (1.70 m)
சமயம்இஸ்லாமியம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.