பாசுக்கு மக்கள்

பாசுக்கு மக்கள் (Basque, எசுப்பானியம்: vascos; French: basques) பிரனீசு மலைத்தொடரின் மேற்கு பகுதியில் பிஸ்கே விரிகுடாவின் கடலோரத்தில் வடக்கு-மத்திய எசுப்பானியாவிலும் தென்மேற்கு பிரான்சிலும் விரவியுள்ள, வழமையாக பாசுக்கு நாடு என அறியப்படுகின்ற, நிலப்பகுதியில் வாழ்ந்துவரும் உள்நாட்டு இனக் குழுவினர் ஆவர்.[1][2][3]

பாசுக்கு மக்களின் முதன்மை வசிப்பிடம் - பாசுக்கு நாடு
பாசுக்குகள்
Euskaldunak

1st row: சாஞ்சோ III, எல்கானோ, லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார், லோப் டெ அகுய்யர், பாசுத்தோ எல்யுயார்
2nd row: சுமாலகர்ரெகுயி, டி அபாடி, கயார்ரெ, சரசாடே, பியோ பரோயா, பலென்சியகா
3rd row: ஒடேசா, செனார்ருசா, சில்லிடா, இபார்ருரி, கரமென்டி, அட்சாகா

4th row: ஐகார்ட்சு, மிகுவல் இந்துரைன், ஒலாசபல், பசாபன், அரினொர்டொகுயி, சாபி அலொன்சோ
மொத்த மக்கள்தொகை
15 மில்லியன்
 அர்கெந்தீனா3,500,069
 சிலி3,200,000
 பெரு2,500,000
 கியூபா1,600,000
 மெக்சிக்கோ1,100,000
 எசுப்பானியா (excl. Basque Country)500,000
 உருகுவை102,690
 கொலம்பியா60,000
 ஐக்கிய அமெரிக்கா57,000
 பிரான்சு25,000
 நிக்கராகுவா10,000
 வெனிசுவேலா7,500
 பரகுவை6,000
 எக்குவடோர்5,000
 பிரேசில்5,000
 கோஸ்ட்டா ரிக்கா5,000
 பிலிப்பீன்சு5,000
 கனடா4,000
 ஐக்கிய இராச்சியம்4,000
 செருமனி3,000
 ஆத்திரேலியா2,000
 பெல்ஜியம்2,000
 இத்தாலி1,500

இவர்களை:

மேற்சான்றுகள்

  1. "Basque". Encyclopædia Britannica Kids. பார்த்த நாள் 16 March 2013.
  2. "Basque". Oxford Reference. பார்த்த நாள் 16 March 2013.
  3. Totoricagüena, G. Identity, Culture, and Politics in the Basque Diaspora (2003) p.59 University of Nevada Press
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.