பாசியா

பாசியாவின் விரிவாக்கம் நான்கு Pi A மற்றும் Z அடையாள வரிசை.   

FAZIA logo

பாசியா என்பது ஒரு திட்டம் ஆகும். மின்னூட்டத்துகள்களுக்காக ஒரு புதிய   4pi  துகளை கண்டுபிடித்து உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். பெர்மி ஆற்றலைச் சுற்றி தூண்டப்பட்ட கன அயனிகளின் வினைகளில் செயல்படுகிறது. இது உலகளாவிய  அணுக்கரு இயற்பியலில் உலகளவில் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒன்றாக இத்திட்டம்  இணைகிறது. இத்திட்டம் 2013-2014 இல் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. தற்செயலாக கதிரியக்க அணுக்கரு கற்றைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய உயர் செறிவு கொண்ட, துகள் முடுக்கிகளின் வருகையும் இத்திட்டத்துடன் ஒத்துப்போனது. தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மீது அதிக முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக எண்முறை மின்அணுவியல் மற்றும் துடிப்பு வடிவ பகுப்பாய்வை மேம்படுத்துகிறது. மேலும், பல்வேறு பிராந்தியத்தில் உள்ள துகள் கண்டுபிடிப்புக் கருவியின்  கண்டுபிடிப்பு திறமையை மேம்படுத்துகிறது. இது போன்றே நிறை மற்றும் மின்னூட்டங்களை கண்டறியவும் மற்றும் குறைவான தொடக்க  ஆற்றலையும் கோண பிரிகையும், கண்டுபிடிக்க இத்திட்டம் மேம்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.