பகெலி
பகெலி (paheli) திரைப்படம் ஹிந்தித்திரை நடிகர்களான ஷா ருக் கான் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பகெலி | |
---|---|
![]() | |
இயக்கம் | அமொல் பலேக்கர் |
தயாரிப்பு | ஷா ருக் கான், கௌரி கான், சஞ்சீவ் சௌவ்ளா |
கதை | Vijayadan Detha, சந்தியா கோகலே, அமொல் பலேக்கர் |
இசை | M.M. கிறீம் |
நடிப்பு | சாருக்கான், ராணி முகர்ஜி, அமிதாப் பச்சன், சுனில் செட்டி, ஜூகி சௌவ்லா, அனுபம் கேர், ராஜ்பல் யாதேவ், |
விநியோகம் | Red Chillies Entertainment |
வெளியீடு | ஆனி 24, 2005 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
மொழி | ஹிந்தி |
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிஷனை மணம் செய்து கொள்வதற்காக ஆயத்தம் செய்யும் லச்சி தனது வருங்கால கணவரின் வியாபார விருப்பங்களுக்கிணைய பிரியும் பொழுது அவர் ஒரு ஆவியினை சந்திக்கின்றார் ஆரம்ப காலத்தில் அவரது கணவரின் உருவைப்பெற்ற அந்த ஆவி லச்சியின் மீது இருந்த காதல் காரணமாக அவரைப் பின் தொடர்கின்றது.லச்சியின் வருங்கால கணவரைப் போல உருவத்தினை பெறும் ஆவி தான் ஒரு ஆவியென்ற உண்மையை லச்சியிடம் மாத்திரமே கூறுகின்றது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.