பஸ்மாசூர மோகினி
பஸ்மாசூர மோகினி 1937 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 இல் வெளிவந்த 10000 அடி புராண தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் தயாரித்து சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பஸ்மாசூர மோகினி | |
---|---|
இயக்கம் | சுந்தராவ் நட்கர்ணி |
தயாரிப்பு | சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ் |
நடிப்பு | செல்வரத்தினம் பிள்ளை பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் கண்ணைய்யா ராஜு எம். லட்சுமண ஐயர் கே. டி. ருக்குமணி என். சுசீலா தேவி எம். ஏ. ராஜமணி |
வெளியீடு | அக்டோபர் 2, 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 10000 அடி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
உப தகவல்
இப்படத்துடன், ‘மிஸ்டர் டைட் அண்டு லூஸ்‘ எனும் மற்றுமொரு திரைப்படமும் திரையிடப்பட்டது. அப்படத்தில், 'தசரதராவ்' என்பவர் "லூஸ் ஆறுமுகம்" என்னும் பாத்திரமாக நடித்துள்ளார்.[1]
சான்றாதாரங்கள்
- "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-11-04.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.