பவுட்டர்
பவுட்டர் வகைகள் பெரிய காற்றுப்பைகளைக் கொண்டுள்ளன.[1] தங்கள் அசாதாரண தோற்றம் காரணமாக இவை அலங்கார இனங்களாக மதிக்கப்படுகின்றன. இவை ஐரோப்பாவில் சுமார் 400 ஆண்டுகளாக வளர்க்கப்படுகின்றன.

பிக்மி பவுட்டர்
வகைகள்
- புருன்னர் பவுட்டர்
- டச்சு கிராபர்
- எல்ஸ்டர் கிராப்பர்
- இங்கிலீஷ் பவுட்டர்
- காடிடானோ பவுட்டர்
- கென்ட் கிராப்பர்
- கிரானடினோ பவுட்டர்
- ஹோல்லே கிராப்பர்
- ஹார்ஸ்மென் தீஃப் பவுட்டர்
- நார்விச் கிராப்பர்
- ஓல்டு ஜெர்மன் கிராப்பர்
- பிக்மி பவுட்டர்
- பொமரேனியன் பவுட்டர்
- ரிவர்சேவிங் பவுட்டர்
- ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர்
மேலும் காண்க
மேற்கோள்கள்
- Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.