பழைய உய்குர் எழுத்துக்கள்

பழைய உய்குர் எழுத்துக்கள் என்பவை பழைய உய்குர் மொழியை எழுதப் பயன்பட்டவை ஆகும். பழைய உய்குர் மொழியானது பழைய துருக்கிய மொழியின் வகையாகும். இது துர்பன்[1] மற்றும் கன்சு ஆகிய நகரங்களில் பேசப்பட்டது. இது தற்கால மேற்கத்திய யுகுர் மொழியின் முன்னோடியாகும். இதுவே மொங்கோலியம் மற்றும் மஞ்சூ எழுத்துக்களுக்கு முன்மாதிரி ஆகும். டாட்டா டோங்காவால் மங்கோலியாவிற்கு பழைய உய்குர் எழுத்துக்கள் கொண்டு வரப்பட்டன.

பழைய உய்குர் எழுத்துக்கள்
வகை அகரவரிசை
மொழிகள் பழைய உய்குர், மேற்கத்திய யுகுர்
காலக்கட்டம் 700கள் 1800கள்
மூல முறைகள் எகிப்திய சித்திர எழுத்துக்கள்
  முன் சினைதிக் எழுத்துமுறை
   பினீசியம்
    அரமைக் எழுத்துக்கள்
     சிரியக் எழுத்துக்கள்
      சோக்டியன் எழுத்துக்கள்
       பழைய உய்குர் எழுத்துக்கள்
தோற்றுவித்த முறைகள் பாரம்பரிய மொங்கோலிய எழுத்துக்கள்

உசாத்துணை

  1. Sinor, D. (1998), "Chapter 13 - Language situation and scripts", in Asimov, M.S.; Bosworth, C.E., History of Civilisations of Central Asia, 4 part II, UNESCO Publishing, pp. 333, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-1596-3

நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.