பல்முனைத் தொடு இடைமுகம்
பல்முனைத் தொடு இடைமுகம் என்பது ஒரே நேரத்தில் பல புள்ளிகளில் தொடுவதை புரிந்து செயற்படத்தக்க கணினி இடைமுக தொழில்நுட்பம் ஆகும். தற்போது இருக்கும் தொடுதிரை தொழில்நுட்பத்தில் ஒரு முனையில் மட்டுமே தொட்டு உள்ளீடு வழங்குவது சாத்தியம். பல்முனை தொடு இடைமுகம் அடுத்தகட்ட நுட்பம் எனலாம்.
பல வகைகளில் உள்ளீடு புரிந்துகொள்ளப்படுகிறது. வெப்பம், விரலின் அழுத்தம், நிகழ்பட உள்ளீடு, infrared ஒளி, optic catpture, மின் தூண்டல்,ultrasonic receivers, transducer microphones, laser rangefinders, and shadow capture ஆகியவை சில வழிகள் ஆகும்.[1].
மேற்கோள்கள்
- Pennock, Jacob, Tabrizi, M.H.N, 2008, A Survey of Input Sensing and Processing Techniques for Multi-Touch Systems, CDES'08
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.