பலர்பால்
தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இதில் பலரைக் குறிக்கும் சொல் பலர்பால். அவர், இவர், உவர், எவர், மாந்தர், மக்கள் போன்றவை உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]
வினைச்சொற்களில் அர், ஆர் என முடியும் சொற்கள் ஆண்பாலைக் குறிப்பன. [2]
பலர், ஊரார், வந்தனர், வந்தார் என்றெல்லாம் பலர்பாலைக் குறிக்கும் சொற்கள் வரும்.
அடிக்குறிப்பு
- தொல்காப்பியம் பெயரியல் 7, 8
- தொல்காப்பியம் வினையியல் 8
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.