பருமிய மொழி

பருமிய மொழி என்பது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பருமிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பருமா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ முப்பத்திரண்டு மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும்.

மியான்மார்
(பருமியமொழி)
မြန်မာစာ (எழுத்துப் பருமிய மொழி )
မြန်မာစကား (பேச்சு பருமிய மொழி)
உச்சரிப்புIPA: [mjəmàzà] or IPA: [mjəmà zəɡá]
பிராந்தியம்பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழி: 32 மில்லியன்
இரண்டாம் மொழி: 10 மில்லியன்  (date missing)
Sino-Tibetan
  • (திபேத்திய-பருமிய மொழிகள்)
    • லோலோ-பருமிய மொழிகள்
      • பருமிய மொழிகள்
        • தெற்கத்திய
          • மியான்மார்
            (பருமியமொழி)
பருமிய எழுத்துமுறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 மியான்மர்
Regulated byமியான்மார் மொழி ஆணையம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1my
ISO 639-2bur (B)
mya (T)
ISO 639-3mya


இம்மொழி 33 எழுத்துக்களை கொண்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.