பருன் சொப்டி

பருன் சொப்டி இவர் ஒரு சின்னத்திரை நடிகர் ஆவார். இவர் 2009ம் ஆண்டு சாரதா என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர் தற்பொழுது இது காதலா? என்ற தொடரில் அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிபரபப்பான Iss Pyaar Ko Kya Naam Doon என்ற தொடரின் தமிழ் மொழிமாற்றத் தொடர் ஆகும்.

பருன் சொப்டி
பருன் சொப்டி
பிறப்பு1984.08.21
புது தில்லி, இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தேசியம்இந்தியா
பணிமாடல், நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2008 – அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
Pashmeen Manchanda Sobti
வலைத்தளம்
barunsobti.com

சின்னத்திரை

ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம்
2009-2010சாரதாஸ்வயம் குரானா
2010தில் மில் கயேராஜ் சிங்
2010-2011பாத் ஹாமாரே பாக்கி ஹைஷ்ரவன் ஜெய்ஸ்வால் (கதாநாயகன்)
2011-2012இது காதலா?அர்னவ் சிங் (கதாநாயகன்)
2012ஸ்டார் பரிவார் விருதுநிகழ்ச்சி தொகுப்பாளர்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம்
2012Main Aur Mr. Riight
201422 யார்டில்
Satra Ko Shaadi Hai

குறிப்புகள்

  1. http://timesofindia.indiatimes.com/entertainment/tv/I-have-reservations-about-doing-intimate-scenes-Barun-Sobti/articleshow/15120403.cms?referral=PM
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/tv/Marriage-gives-everyone-joy-Barun-Sobti/articleshow/16541656.cms?referral=PM
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.