பரனா ஆறு
பரனா ஆறு (Paraná River) தென்னமெரிக்காவின் தெற்கு மத்தியில் பாய்கின்ற ஒரு ஆறாகும். இது பிரேசில், பரகுவை, அர்கெந்தீனா நாடுகள் வழியாகப் பாய்கிறது. இதன் நீளம் 4,880 கிலோமீட்டர்கள் (3,030 mi) ஆகும்.[3] தென்னமெரிக்க ஆறுகளில் அமேசான் ஆற்றை அடுத்து இரண்டாவது மிக நீளமான ஆறாக இது விளங்குகிறது. "பர ரெகெ ஒனவா" என்ற சொற்றொடரின் சுருக்கமே பரனா ஆகும். டுப்பி மொழியில் இதன் பொருள் "கடலைப் போன்றது" என்பதாகும்.
பரனா ஆறு | |
இரியோ பரனா, இரியோ பரனா | |
River | |
![]() அர்கெந்தீனாவின் புவெனஸ் ஐரிஸ் மாநிலத்தில் சராட்டேயில் காணப்படும் பரனா ஆற்றின் தோற்றம் | |
நாடுகள் | ![]() ![]() ![]() |
---|---|
பகுதி | மெசபொடொமியா, அர்கெந்தீனா |
Primary source | Paranaíba River |
- அமைவிடம் | Rio Paranaíba, Minas Gerais, Brazil |
- உயர்வு | 1,148 மீ (3,766 அடி) |
- நீளம் | 1,070 கிமீ (665 மைல்) |
- ஆள்கூறு | 19°13′21″S 46°10′28″W [1] |
Secondary source | கிராண்ட் ஆறு |
- location | பொக்கைனா டெ மினாசு, மினாசு கெரைசு, பிரேசில் |
- நீளம் | |
- ஆள்கூறு | 22°9′56″S 44°23′38″W |
Source confluence | பரனைபா மற்றும் கிராண்ட் |
- ஆள்கூறு | 20°5′12″S 51°0′2″W |
கழிமுகம் | இரியோ டெ லா பிளாட்டா |
- அமைவிடம் | அத்லாந்திக் பெருங்கடல், அர்கெந்தீனா |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 34°0′5″S 58°23′37″W [2] |
நீளம் | 4,880 கிமீ (3,032 மைல்) [3] |
வடிநிலம் | 25,82,672 கிமீ² (9,97,175 ச.மைல்) |
Discharge | for முகவாய் |
- சராசரி | [3] |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
![]() பரனா ஆற்றையும் அதன் முதன்மை துணை ஆறுகளையும் காட்டும் இரியோ டெ பிளாட்டா படுகையின் வரைபடம் பரனா ஆற்றையும் அதன் முதன்மை துணை ஆறுகளையும் காட்டும் இரியோ டெ பிளாட்டா படுகையின் வரைபடம்
|
தெற்கு பிரேசிலில் பரனைபா ஆறும் கிராண்ட் ஆறும் சந்திக்கும் இடத்திலிருந்து இது தொடங்குகிறது. இறுதியில் பரகுவை ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவை நீர் மின் ஆற்றல் பெற உதவுகின்றன.
மேற்சான்றுகள்
- "Monitoramento da Qualidade das Águas Superficiais da Bacia do Río Paranaíba: Relatório Annual 2007" (PDF in ZIP). Governo do Estado de Minas Gerais, Instituto Mineiro de Gestão das Águas (2008). பார்த்த நாள் 12 August 2010.
- சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Río Paraná Guazú (main distributary)
- "Río de la Plata". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 11 August 2010.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.