பயணிகள் கப்பல்
பயணிகள் கப்பல் (passenger ship) எனபது குறிப்பிட்ட துறைமுகங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றி செல்லப் பயன்படும் கப்பலாகும். பயணிகள் கப்பல் பொதுவாக சொகுசு இரகமாகவே இருக்கும். MS Allure of the Seas என்னும் பயணிகள் கப்பலே உலகின் மிக பெரிய கப்பல் என அறியப்படுகிறது.

ஆர்.எம்.எஸ் குவீன் எலிசபெத் 2 பயணிகள் சொகுசுக் கப்பல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.