பன்ராசுரிக்கு போர் (2015 திரைப்படம்)

ஃபன்ராசுரிக்கு ஃபோர் (ஆங்கிலம்: Fantastic Four, தமிழ்: அதிசய நால்வர்) அதே பெயருடைய மாவல் சித்திரக்கதைக் கதாபாத்திரங்களை மையமாகக்கொண்டு வெளிவரும் அமெரிக்க சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இது 20ஆம் செஞ்சுரி பொக்சினால் விநியோகிக்கப்படும் மூன்றாவது ஃபன்ராசுரிக்கு ஃபோர் திரைப்படமும் ஃபன்ராசுரிக்கு ஃபோர் திரைப்படங்களில் மீளுருவாக்கமும் ஆகும். சோசு திராங்கின் (Josh Trank) இயக்கத்தில் சைமன் கின்பேக் (Simon Kinberg), செறேமி சிலேற்றர் (Jeremy Slater) மற்றும் திராங்கின் திரைக்கதையில் வெளியாகும் இத்திரைப்படத்தில், மைல்சு தெல்லர் (Miles Teller), மைக்கல் பீ. சோடன் (Michael B. Jordan), கேற் மாறா (Kate Mara), சேமீ பெல் (Jamie Bell), உரொபி கெபெல் (Toby Kebbell), இறெக் ஈ. கேத்தி (Reg E. Cathey), இரிம் பிளேக்கு நெல்சன் (Tim Blake Nelson) ஆகியோர் நடித்துள்ளனர். ஃபன்ராசுரிக்கு ஃபோரில் அதன் அங்கத்தவர்கள் மாற்றுப் பிரபஞ்சமொன்றிலிருந்து தாங்கள் பெற்றுக்கொண்ட சக்திகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு, எதிரியாக மாறிய தமது முன்னாள் நண்பனிடமிருந்து பூமியைக் காக்க வேண்டும்.

ஃபன்ராசுரிக்கு ஃபோர்
Fantastic Four
இயக்கம்சாக்கு சினைடர்
தயாரிப்புசைமன் கின்பேக்
மத்யூ வோன்
கற்ச்சு பாக்கர்
இராபட்டு குல்சர்
கிறிகறி குட்மேன்
மூலக்கதைசிரான் இலி மற்றும் சாக்கு கேபியின் "ஃபன்ராசுரிக்கு ஃபோர்"
திரைக்கதைசைமன் கின்பேக்
செறேமி சிலேற்றர்
சோசு திராங்கு
இசைமாக்கோ பெல்ற்றாமி
பிலிப்பு கிளாசு
நடிப்புமைல்சு தெல்லர்
மைக்கல் பீ. சோடன்
கேற் மாறா
சேமீ பெல்
உரொபி கெபெல்
இறெக் ஈ. கேத்தி
இரிம் பிளேக்கு நெல்சன்
ஒளிப்பதிவுமத்யூ சென்சன்
படத்தொகுப்புஎலியற்று கிறீன்பேக்
கலையகம்20ஆம் செஞ்சுரி ஃபொக்ஸ்
மாவல் மகிழ்கலையகம்
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுஆகத்து 7, 2015 (2015-08-07)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்20அம செஞ்சரி பொக்ஸ்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$122 மில்லியன்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.