பன்டாசுடிக் பீசுட்சு அண்டு வியார் டு பைன்ட் தெம்
பன்டாசுடிக் பீசுட்சு அண்டு வியார் டு பைன்ட் தெம் (Fantastic Beasts and Where to Find Them) என்பது 2001ல் வெளியான புனைவு நூல் ஆகும். இந்நூல் ஆரி பாட்டர் தொடரை எழுதிய ஜே. கே. ரௌலிங் அவர்களால் எழுதப்பட்ட போதிலும் அவர் நூலில் நியூட்டு இசுகமண்டர் என்ற தனது கதையில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயரையே ஆசிரியர் பெயாராக வைத்துள்ளார். இது ஆரி பாட்டர் அண்டத்தில் காணப்படும் மந்திர உயிரனங்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. இக்கதையின் கதாநாயகனாக நியூவ்ட் இசுகமண்டர் விளங்குகிறார். இக்கதையை மையமாக கொண்டு 2016இல் இதே பெயருடன் கூடிய ஒரு திரைப்படம் வெளியானது.
நூலாசிரியர் | ஜே. கே. ரௌலிங் (credited as Newt Scamander) |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் |
தொடர் | ஆரி பாட்டர் |
வகை | கனவுருப் புனைவு |
வெளியீட்டாளர் |
|
வெளியிடப்பட்ட திகதி | 2001 |
பக்கங்கள் | 128 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.