பனமரத்துப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
பனமரத்துப்பட்டி சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | டி. பொன்னுமலை | திமுக | 34597 | 53.70 | சி. செப்பெருமாள் | காங்கிரசு | 26870 | 41.70 |
1971 | டி. பொன்னுமலை | திமுக | 35832 | 54.42 | பி. சின்னு என்கிற செப்பெருமாள் | காங்கிரசு (ஸ்தாபன) | 26854 | 40.79 |
1977 | என். சுப்பராயன் | அதிமுக | 27676 | 45.04 | எஸ். சி. கஞ்சமலை | திமுக | 14478 | 23.56 |
1980 | கே. இராஜாராம் | அதிமுக | 44218 | 57.25 | பி. எம். சந்தானந்தம் | காங்கிரசு | 31614 | 40.93 |
1984 | கே. இராஜாராம் | அதிமுக | 48726 | 60.35 | எஸ். ஆர். சிவலிங்கம் | திமுக | 27810 | 34.45 |
1989 * | எஸ். ஆர். சிவலிங்கம் | திமுக | 29805 | 31.89 | பி. தங்கவேலன் | அதிமுக(ஜெ) | 27980 | 29.94 |
1991 | கே. இராஜாராம். | அதிமுக | 70025 | 69.12 | எஸ். ஆர். சிவலிங்கம் | திமுக | 19670 | 19.42 |
1996 | எஸ். ஆர். சிவலிங்கம் | திமுக | 56330 | 49.76 | பி. விஜயலட்சுமி பழனிசாமி | அதிமுக | 43159 | 38.12 |
2001 | விஜயலட்சுமி பழனிசாமி | அதிமுக | 78642 | 64.51 | எஸ். ஆர். சிவலிங்கம் | திமுக | 36292 | 29.77 |
2006 ** | ஆர். இராஜேந்திரன் | திமுக | 73210 | -- | ஆர். இளங்கோவன் | அதிமுக | 69321 | -- |
- 1977ல் ஜனதாவின் ஆர். கோவிந்தன் 10150 (16.52%) & காங்கிரசின் என். எம். அர்ஜூனன் 9140 (14.88%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் ரங்கராஜன் குமாரமங்கலம் 24303 (26.00%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் எ. பி. முருகேசன் 10305 (11.03%) #வாக்குகள் பெற்றார்
- 1991ல் பாமகவின் பி. என். குணசேகரன் 10417 (10.28%) வாக்குகள் பெற்றார்.
- 1996 ல் பாமகவின் எம். நாராயணன் 10620 (9.38%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் கே. சுரேஷ் பாபு 15802 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.