பத்தாயிரம் கோடி (திரைப்படம்)
பத்தாயிரம் கோடி, சனவரி 25 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை வி. ஸ்ரீனிவாச சுந்தர் இயக்கினார்.[1]
பத்தாயிரம் கோடி | |
---|---|
![]() | |
இயக்கம் | வி. ஸ்ரீனிவாச சுந்தர் |
தயாரிப்பு | என். ஆர் ஸ்ரீனிவாசன் |
கதை | வி. ஸ்ரீனிவாச சுந்தர் |
நடிப்பு |
|
கலையகம் | மாயா கிரியேசன்ஸ் |
வெளியீடு | சனவரி 25, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துரூவ் பந்தாரி என்பவர் கதாநாயகனாகவும், மாதலசா சர்மா என்பவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். நகைச்சுவை நடிகரான விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிப்பு
- துரூவ் பந்தாரி
- மாதலசா சர்மா
- விவேக்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=752&ta=V பத்தாயிரம் கோடி தினமலர் விமர்சனம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.