பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (Bandaranaike Memorial International Conference Hall; சுருக்கமாக பிஎம்ஐசிஎச் - BMICH) என்பது கொழும்பில் அமைந்துள்ள மாநாட்டு நிலையம். 1956 முதல் 1959 வரை இலங்கையின் பிரதமராகவிருந்த சாலமன் பண்டாரநாயக்கா நினைவாக 1971 க்கும் 1973 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவினால் இந்த மாநாட்டு மண்டபம் அன்பளிக்கப்பட்டது.[1]

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
பொதுவான தகவல்கள்
வகைமாநாட்டு நிலையம்
இடம்கொழும்பு, இலங்கை
நிறைவுற்றது1973
உரிமையாளர்இலங்கை அரசாங்கம்
இணையத் தளம்
www.bmich.lk

உசாத்துணை

  1. "A party for two or 2,500". பார்த்த நாள் 26 சனவரி 2017.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.