பண்டர் செரி பெகாவான்

பண்டர் செரி பெகாவான் (ஜாவி: بندر سري بڬاوان ; ˌbanda səˌri bəˈɡawan) என்பது புரூணை சுல்தானகத்தின் மிகப்பெரிய ஊரும் தலைநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற் கிட்டத்தட்ட 140,000 பேர் கொண்டதாக இருப்பினும்[1] இதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதியும் சேர்ந்து 276,608 பேர் கொண்டதாகத் திகழ்கிறது.

பண்டர் செரி பெகாவான்
بندر سري بڬاوان
அடைபெயர்(கள்): Bandar or BSB
நாடு புரூணை
பரப்பளவு
  நகரம்100.36
மக்கள்தொகை (2010)
  நகரம்140
  அடர்த்தி272
  நகர்ப்புறம்2,76,608
இணையதளம்www.municipal-bsb.gov.bn/
Mean solar time   UTC+07:39:00

வரலாறு

புவியியல்

இந்நகரம் புரூணை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. வெப்பவலய மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ள இந்நகரில் வருடத்தின் முழுப்பகுதியும் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. "Bandar Seri Begawan". Answers.com.

வெளித் தொடுப்புகள்

வணிகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.