பசும்பூண்
பசும்பூண் என்பது மார்பில் அணியும் பச்சைநிறப் பூண்.
இந்தக் கவசப் பூண் போரின்போது இவன் அரசன் என்பதைக் காட்டுவதாய் அமைந்தது. இதனை இங்கு வரும் சொல்லாட்சிகளால் உணரலாம்.
- பசும்பூண் வேந்தர் [1]
- பசும்பூண் சோழர் [2]
- பசும்பூண் கிள்ளிவளவன் [3]
- பசும்பூண் ஆதன்ஓரி [4]
- பசும்பூண் செழியன் [5]
- பசும்பூண் பாண்டியன் [6]
- பசும்பூண் பொறையன் [7]
அடிக்குறிப்பு
- நற்றிணை 349,
- நற்றிணை 227,
- புறம் 69,
- புறம் 153,
- புறம் 76,
- குறுந்தொகை 393,
- அகம் 303
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.