பங்காசி
பங்காசி (Banghazi, அரபு மொழி: بنغازي), லிபியாவில் வடக்கே மத்தியதரைக் கடல்கரையில் அமைந்துள்ள நகரமாகும், இங்கு கிட்டதட்ட 6.37.000 மக்கள் வசிக்கின்றனர். (2003), லிபியாயாவின் தலைநகரான திரிப்பொலிக்கு அடுத்து பன்றாசி இரண்டாவது பெரிய நகர் ஆகும்.
பங்காசி (بنغازي) | |
Banghazi | |
நகரம் | |
ஆள்கூறு | 32°7′N 20°4′E |
---|---|
Population | 6,37,000 (2003) [1] |
![]() லிபியாவில் பங்காசியின் அமைவிடம் லிபியாவில் பங்காசியின் அமைவிடம்
|
குறிப்புக்கள்
- வார்ப்புரு:Webbref
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.