பக்த சேதா
பக்த சேதா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
பக்த சேதா | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் சி. எஸ். வி. ஐயர் |
தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் மதராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேசன் |
கதை | கே. சுப்பிரமணியம் |
இசை | வி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார் |
நடிப்பு | பாபநாசம் சிவன் கொத்தமங்கலம் சுப்பு ஜி. சுப்புலட்சுமி எஸ். ஆர். ஜானகி வி. சுப்புலட்சுமி குமாரி ரத்னம் |
ஒளிப்பதிவு | கமால் கோஷ் |
படத்தொகுப்பு | ஆர். ராஜகோபால் |
கலையகம் | மோஷன் பிக்சர்சு புரொடியூசர்சு, மதராஸ் |
வெளியீடு | சனவரி 14, 1940 |
நீளம் | 15800 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (26 சூன் 2010). "Bhaktha Chetha (1940)". தி இந்து. பார்த்த நாள் 29 நவம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.