பாகியோ

பாகியோ (Baguio) என்பது நன்றாக நகரமயமாக்கப்பட்ட ஒரு பிலிப்பீனிய நகரம் ஆகும். கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியத்தின் தலைநகரம் இதுவாகும். இது பெங்குவட் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் சனத்தொகை 318,676 ஆகும். இதன் பரப்பளவு 57.51 கிமீ2 ஆகும். இந்நகரம் 1900 ஆண்டில் நிறுவப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 1,540 மீ ஆகும்.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Baguio
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 22.6
(72.7)
23.6
(74.5)
24.7
(76.5)
25.1
(77.2)
24.6
(76.3)
23.6
(74.5)
23.0
(73.4)
22.0
(71.6)
22.9
(73.2)
23.5
(74.3)
23.2
(73.8)
22.8
(73)
23.47
(74.24)
தினசரி சராசரி °C (°F) 17.8
(64)
18.4
(65.1)
19.6
(67.3)
20.4
(68.7)
20.5
(68.9)
20.0
(68)
19.6
(67.3)
18.9
(66)
19.3
(66.7)
19.5
(67.1)
19.0
(66.2)
18.4
(65.1)
19.28
(66.71)
தாழ் சராசரி °C (°F) 12.9
(55.2)
13.1
(55.6)
14.3
(57.7)
15.5
(59.9)
16.2
(61.2)
16.2
(61.2)
16.0
(60.8)
15.9
(60.6)
15.7
(60.3)
15.4
(59.7)
14.8
(58.6)
14.0
(57.2)
15
(59)
மழைப்பொழிவுmm (inches) 12.1
(0.476)
35.8
(1.409)
55.9
(2.201)
102.9
(4.051)
331.1
(13.035)
480.6
(18.921)
670.8
(26.409)
847.9
(33.382)
582.3
(22.925)
262.4
(10.331)
152.3
(5.996)
28.8
(1.134)
3,562.9
(140.272)
% ஈரப்பதம் 80 78 78 80 86 88 90 92 90 87 83 80 84
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) 4 2 4 9 19 22 26 27 25 17 9 5 169
ஆதாரம்: Philippine Atmospheric, Geophysical and Astronomical Services Administration[1]

மேற்கோள்கள்

  1. "Climatological Normals of the Philippines (1951-1985)". PAGASA (2011). Retrieved on November 22, 2011.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.