பகடை பனிரெண்டு

பகடை பனிரெண்டு 1982ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தாமோதரன் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

பகடை பனிரெண்டு
இயக்கம்என். தாமோதரன்
கதைஅபர்ணா நாயுடு
திரைக்கதைஎம். சாந்தி நாராயணன்
இசைகே. சக்கரவர்த்தி
நடிப்பு
வெளியீடுநவம்பர் 14, 1982 (1982-11-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

கே. சக்கரவர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் வாலி எழுதியுள்ளனர்.[2][3]

எண்.பாடல்பாடகர்கள்
1"வரவேண்டும் மகராஜன்"எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
2"நான் பதினாறு வயதானவள்"எஸ். ஜானகி
3"லைப் இஸ் கேம் (Life Is a Game)"எல். ஆர். ஈஸ்வரி & குழு

துணுக்குகள்

  • இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு சில நிமிடங்களில் மட்டும் சுதர்சனத்தின் குழுவில் ஒருவராக நடித்திருந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.