நவூரு மொழி

நவூரு மொழி (Nauruan language, dorerin Naoero) என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி தெற்கு பசிபிக்கிலுள்ள நவூருவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஏழாயிரம் மக்கள் பேசுகின்றனர்.

நௌருவ மொழி
Ekaiairũ Naoero
நாடு(கள்)நவூரு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,000  (date missing)
Austronesian
மொழிக் குறியீடுகள்
ISO 639-1na
ISO 639-2nau
ISO 639-3nau
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.