நோம் முர்றோ

நோம் முர்றோ (ஆங்கிலம்:Noam Murro) (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1961) இவர் ஒரு இஸ்ரேலிய நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்மார்ட் பீபிள், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

நோம் முர்றோ
Noam Murro
பிறப்புஆகத்து 16, 1961 (1961-08-16)
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1994–இன்று வரை

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்பங்குகுறிப்புகள்
2008ஸ்மார்ட் பீபிள்இயக்குநர்
2014300: ரைஸ் ஒப் அன் எம்பையர்இயக்குநர்

மேற்கோள்கள்

  1. "Nothing is Impossible - Nothing is Impossible". web.archive.org. Retrieved 2014-08-30Reference.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.