நையப்புடை
நையப்புடை, (ஆங்கில எழுத்துரு: Nayyappudai) விஜய் கிரண் இயக்கிய தமிழ் சண்டை-நாடகத் திரைப்படம் ஆகும்.
நையப்புடை | |
---|---|
![]() நையப்புடை சுவரொட்டி | |
இயக்கம் | விஜய கிரண் |
இசை | தாஜ் நூர் |
நடிப்பு | பா. விஜய் சாந்தினி தமிழரசன் |
படத்தொகுப்பு | வி டான் போஸ்கோ |
கலையகம் | 6 பேஸ் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | காஸ்மோபோலிட்டன் வில்லேஜ் |
வெளியீடு | பெப்ரவரி 26, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
- பா. விஜய்
- சாந்தினி தமிழரசன்
- எஸ். ஏ. சந்திரசேகர்
- விஜி சந்திரசேகர்
- ராஜேந்திரன்
- எம். எஸ். பாஸ்கர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.