நேப்பியர் ஷா
வில்லியம் நேப்பியர் ஷா (Sir William Napier Shaw FRS, மார்ச் 4, 1854 - மார்ச் 23, 1945),[1] ஆங்கிலேய வானியலாளர்.[2] இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிறந்த இவர் மேல் வளிமண்டலம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர். 1909 இல் அழுத்தத்தின் அலகான மில்லிபார் என்ற அலகை அறிமுகப்படுத்தியவர்.[3]
மேற்கோள்கள்
- எஆசு:10.1098/rsbm.1945.0013
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - "Obituary Notice: Shaw, William Napier". Monthly Notices of the RAS 106 (1): 35–37. 1946. Bibcode: 1946MNRAS.106...35..
- எஆசு:10.1256/wea.45.04
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.