நெயில் புலோம்கம்
நெயில் ப்லோம்கம்ப் (ஆங்கிலம்:Neill Blomkamp) (பிறப்பு: 17 செப்டம்பர் 1979) ஒரு தென் ஆப்பிரிக்கா - கனடா நாட்டு தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், அனிமேட்டர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் டிஸ்ட்ரிக்ட் 9, எலைசியம், சேப்பீ போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.
நெயில் ப்லோம்கம்ப் | |
---|---|
![]() | |
பிறப்பு | 17 செப்டம்பர் 1979 ஜோகானஸ்பேர்க் தென் ஆப்பிரிக்கா |
பணி | தயாரிப்பாளர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் அனிமேட்டர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1996–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | டெர்ரி தட்செல் |
திரைப்படங்கள்
- 2009: டிஸ்ட்ரிக்ட் 9 (இணை-எழுத்தாளர் & இயக்குநர்)
- 2013: எலைசியம் (எழுத்தாளர் & இயக்குநர்)
- 2015: சேப்பீ (இணை-எழுத்தாளர் & இயக்குநர்)
குறும்படங்கள்
- 2004: டெட்ரா வாழ் (இயக்குநர் & காட்சி எக்ஸ்)
- 2005: அழிவே இன் ஜோபுர்க் (இயக்குநர் & எழுத்தாளர் & காட்சி எக்ஸ்)
- 2006: எல்லோ (இயக்குநர் & காட்சி எக்ஸ்)
- 2006: டேம்ப்போட் (இயக்குநர்)
- 2007: ஹாலோ: லேன்ட்பாள் (இயக்குநர்)
வர்த்தக விளம்பரம்
- 2003: நைக்கி (கிராப்)
- 2006: கடோரேட் (ரெய்ன்)
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.