நெக்கர் ஆறு

நெக்கர் ஆறு செர்மனி நாட்டில் பாயும் ஓர் ஆறு. இதன் நீளம் 367 கி.மீ. இதன் பெரும்பகுதி பாடன் வுயெர்ட்டம்பெர்கு மாநிலத்திலும் சிறு பகுதி எசெ மாநிலத்திலும் அமைந்துள்ளது. இது ரைன் ஆற்றின் வலது புறமுள்ள பெரிய துணையாறு. இதன் கரையில் தான் இசுடுட்கார்ட்டு நகரம் அமைந்துள்ளது. இவ் ஆறு மன்கைம் என்னுமிடத்தில் ரைன் ஆற்றுடன் இணைகிறது.

நெக்கர்
கெய்தேல்பேக்குக்கு அருகில் நெக்கர்_ஆறு
மூலம் Black Forest
வாய் ரைன்
49°30′43″N 8°26′14″E
நீரேந்துப் பகுதி நாடுகள் செருமனி
நீளம் 367 km (228 mi)
தொடக்க உயரம் 706 m (2,316 ft)
வெளியேற்றம் 145 m3/s (5,100 cu ft/s)
நீரேந்துப் பகுதி 14,000 km2 (5,400 sq mi)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.