நீர் பாதுகாப்பு

நீர் பாதுகாப்பு என்பது நீரின் உபயோகத்தை குறைத்து மறுசுழற்சி முறையில் தேவையற்ற நீரை தயாரிப்புக்கும், சுத்தம் செய்வதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.

1960 அமெரிக்க 4-செண்ட் அஞ்சல் வில்லை: நீர் பாதுகாப்பு

வீடு

வீடுகளில் நீர் சேமிக்கும் தொழில்நுட்பம் உள்ளடக்கியது.

  • உப்பு நீர் ( கடல் நீர்) அல்லது மழை நீரை ஃபிளஸ்சிங் டாயிலட்டுகளில் உபயோகிக்கலாம் ..
  • மழை நீர் சேகரிப்பு
  • அதிக-திறனுள்ள துணி துவைப்பிகள்
  • காலநிலை சார்ந்த நீர்பாசன கருவிகள்

வணிகம்


  • நீரற்ற கழிவறை
  • நீரற்ற சீருந்து கழுவுதல்
  • அகசிவப்பு கதிர் அல்லது கால் கொண்டு இயக்கபடும் குழாய்களை வீடு மற்றும் கழிவறைகளில் உபயோகிப்பதன் மூலம் சிறிய அளவில் நீர் வெளியாவதை தடுப்பது
  • நடைபாதையை சுத்தம் செய்ய ஹோஸ்க்கு பதிலாக பிரஸ்ஸ்ரைஸ்டு வாட்டர்பிரூம்களை உபயோகிப்பது.
  • எக்ஸ்-ரே பிலிம் பிராஸஸர் ரீ-ஸ்ர்குலேசன் சிஸ்டம்
  • கூலிங் டவர் கண்டக்டிவிட்டி கண்ட்ரோலர்
  • மருத்துவமனைகளில் உபயோகப் படுத்தபடும் வாட்டர்-சேவிங் ஸ்டீம் ஸ்டெர்லைஸர்

விவசாயம்

மேல்நிலை நீர்ப்பாசனம் செண்டர் பைவோட் வடிவமைப்பு.

நீராவியாகுதல், வடிந்து செல்லுதலை குறைப்பது அல்லது சரியான வடிகால் அமைப்பு மூலம் பயிர் பாசனத்திற்கு தேவையான நீரை முறையாக பயன்படுத்தலாம். நிலத்தில் பாசனத்திற்கு எவ்வளவு நீர் தேவை என்பதை இவபோரேஸ்ன் பேன் மூலம் அறியலாம். வெள்ள நீர்ப்பாசனம் என்பது மிக பழமையான வகையாகும், ஒரு சில பகுதிகள் மட்டும் அதிக நீரை பெற்றுக் கொண்டு மற்ற பகுதிகளுக்கு குறைந்த அளவு நீரை மட்டும் அனுப்பும். அதிகப் படியான நீர்ப்பாசனம் என்பது செண்டர்-பெவோட் அல்லது லேட்ரல்-மூவிங் தூவிகளை கொண்டு எல்லா இடங்களிலும் சமமாக பரவும் வகையில் தெளிப்பது. சொட்டு நீர்ப்பாசனம் என்பது மிகவும் விலை உயர்ந்த மற்றும் அதிகமாக உபயோகிக்கபடும் முறையாகும், இவற்றின் மூலம் நீர் தாவரங்களின் வேர்களுக்கு வீணாகாமல் செல்கிறது.

மாறும் நீர்ப்பாசன முறையானது மிகவும் விலை உயர்ந்தாக இருந்தாலும் பாதுகாப்பு முறைகளில் கவனம் செலுத்தி நிலவிலுள்ள முறையில் பயன்பெற வேண்டும். நீள் பள்ளங்களை உருவாக்கி நீர் வெளியாவதை தடுத்தும், மணல்களை கொண்டு நிரப்பியும், மணல் ஈரம் மற்றும் மழை அறிவிப்பானை கொண்டும் நீர்ப்பாசன முறையை சிறப்பானதாக மாற்றலாம்.[1]

  • மறுஊட்ட குழிகள் மூலம் மழை நீரையும், வழியும் நீரையும் சேமித்து நிலத்தடி நீருக்கு மறுஊட்டம் அளிக்கலாம். இவைகள் நிலத்தடி கிணறுகளை உருவாக்க பயன்படும் மேலும் மழை நீரினால் ஏற்படும் மண் அரிப்பையும் குறைக்க உதவும்.
  1. பயனளிக்க கூடிய நீர் கழிப்பு என்பது பயன்பாடு அல்லது வீணாக்குவதாகும்.
  2. நீர் பயன்பாடு குறைப்பு என்பது முறையான பாதுகாப்பு வழிகளாலும், பயன்படுத்தும் முறைகளினாலும் முடிவு செய்யப் படுகிறது. அல்லது ,
  3. மேம்படுத்தபட்ட நீர் மேலாண்மை மூலம் நீரின் உச்ச பலனை பெறவும்,பயன்பாட்டைக் குறைக்கவும் முடியும். 2-3 நீர் பயன்பாட்டு அளவு என்பது ஒரு செயலாகும், நடைமுறை மாற்றங்களாலும், கருவி, தொழில்நுட்பம், மேம்படுத்தபட்ட வடிவமைப்பு அல்லது செய்முறை மூலம் நீர் உபயோகம், குறைவு, வீணாக்குவது ஆகியவற்றை குறைக்க முடியும். நீரின் பயன்திறன் நீர் பயன்பாட்டுக்கான கருவியாகும். பயன்திறனான நீர் உபயோகத்தின் விளைவு நீரின் தேவையை குறைக்கும் நீரின் முக்கியத்துவம் மற்றும் விலை-பயன்திறன் மற்ற இயற்கையின் வள ஆதாரங்களுடன் உபயோகிக்கும் முறை மூலம் அளக்கப் படுகிறது. (எ.கா. ஆற்றல் அல்லது வேதியியல் பொருள்கள்)

நீரின் பயன்திறன்

நீரின் பயன்திறனானது ஒரு குறிப்பிட்ட செயல்பாடுக்கு தேவையான பயன்பாட்டிலும், எடுத்துக் கொள்ளபட்ட அளவுகளுக்கு உள்ள தொடர்புகள் மூலமும், ஒரு செயல்பாடு, வேலை, செய்முறை அல்லது அவற்றின் முடிவுகளை சுட்டிகாட்டுவதாகவும் உள்ளது.

குறைந்தபட்ச நீர் பயன்பாட்டு நெட்வொர்க்குகளின் குறிக்கோள் மற்றும் வடிவமைப்பு

குறைந்தபட்ச நீர் பயன்பாட்டு நெட்வொர்க் என்பது நீர் பயன்பாட்டின் மூலம் பெறப்படும் குறைந்தபட்ச சுத்தமான நீரையும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் தேவையற்ற நீரையும், நகரங்களில் அமைக்கபட்டுள்ள நீர் மேலாண்மை நிலைமுறைகளையும் தீர்மானிக்கின்ற வடிவமைப்புப் பணி /வழிகாட்டியாகும். இந்த முறையானது செலவிட்ட வடிவமைப்பாளர்களை சிஸ்டமாடிக் ஹெய்ராரிக்கல் அப்ரோச் பார் ரெசிலெண்ட் ஃப்ராசஸ் ஸ்கீரின்ங் (SHARPS) முறையில் திருப்தி அளிக்கிறது.

நீரை திறும்ப பெற நிறுவப்பட்ட மற்றொரு உத்தியானது வாட்டர் பின்ச் அனலைசிஸ் டெக்னிக் எனினும் இந்த உக்தியானது மறுபயன் மற்றும் மறுசுழ்ற்சி முறையில் அதிகப்படியான நன்னீரையும், தேவையற்ற நீரை குறைப்பதாகும்

குறிப்புதவிகள்

ஆதாரங்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.