நிலநடுக்கப் பொறியியல்
நிலநடுக்கப் பொறியியல் (Earthquake engineering) என்பது பொறியியலின் துறையிடைக் கிளையாகும். இதுநிலநடுக்க விசைகளைக் கணக்கில் கொண்டு பாலங்கள் கட்டிடங்கள் போன்ற கட்டமைப்புகளை வடிவமைத்து பகுப்பாய்வு செய்கிறது. இப்புலாத்தின் அறுதி இலக்கு நிலநடுக்கம் தங்கவல்ல கட்டமைப்புகளை உருவாக்குவதாகும்மொரு நிலநடுக்கப் பொறியாளர் சிற்ரசைவுகளுக்குச் சிதையாமலும் பெரு நிலநடுக்கங்களுக்குப் பேரளவில் சிதையாமலும் குலைவுறாமலும் இருக்கும்படி கட்டமைப்புகளைக் கட்டுவதாகும். நிலநடுக்கப் பொறியியல் சனூகம், இயற்கைச் சூழல், மாந்தவாக்கச் சூழல் ஆகியவற்றை நிலநடுக்க இடரில் இருந்து சமுகப் பொருளியல் நிலைக்கேற்ப பாதுகாக்கும் அறிவியல் புலமாகும்.[1]
மேற்கோள்கள்
- Bozorgnia, Yousef; Bertero, Vitelmo V. (2004). Earthquake Engineering: From Engineering Seismology to Performance-Based Engineering. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-1439-1.
வெளி இணைப்புகள்
- நிலநடுக்கப் பொறியியல் திறந்த ஆவணத் திட்டத்தில்
- Earthquake Engineering Research Institute
- Consortium of Universities for Research in Earthquake Engineering (CUREE)
- NHERI: A natural hazards engineering research infrastructure
- Earthquakes and Earthquake Engineering in The Library of Congress
- Infrastructure Risk Research Project at The University of British Columbia, Vancouver, Canada
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.