நிலநடுக்க பொறியியல்

நிலநடுக்க பொறியியல் அல்லது பூகம்ப பொறியியல் என்பது சமுதாயத்தை பாதுகாக்கும் ஒரு அறிவியல் பொறியியல் துறையாகும்.

நிலநடுக்க சோதனையின் போது ஒரு நிரந்தர கட்டிடம் மாதிரி (இடது) மற்றும் ஒரு அடிப்படை-தனிமைப்படுத்தப்பட்ட கட்டிட மாதிரி (வலது) [1]

நிலநடுக்க பொறியியலின் முக்கிய நோக்கங்கள்:

  • பூகம்பங்களால் நகர்ப்புற மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்புகளில் ஏற்படும் வலுவான எதிர்கால விளைவுகளை முன்னறிதல்.
  • நிலநடுக்க அதிர்வுகளை, விளைவுகளை தாங்கும் வன்னம் கட்டிடங்களை கட்டிடம் குறியீடுகளைப் பயன்படுத்தி வடிவமைத்தல், கட்டமைத்தல், மற்றும் பராமரித்தல்.[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.